கிணத்துக்கடவு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

32

*நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதியில்,
உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன்

*மதுக்கரை* அறிவொளி நகர், 1வது வார்டு ,*
* சார்பாக *கபசுரா குடிநீர்* வழங்கப்பட்டது..

*ஏற்பாடு* மற்றும் *களப்பணி* செய்த உறவுகள் :

1மா. மரியோ செல்ல ஸ்டாலின்
2 மு.முத்துக்குமார்
3.சி.சித்திரைசெல்வன்..

உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌷

மரியா செல்வா ஸ்டாலின்
+919994083195

 

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்