கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

23

29 /05/2021,,, *நாம் தமிழர் கட்சி* கிணத்துக்கடவு தொகுதி ,
உணவு உறுதி திட்டத்தின் கீழ் ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு மற்றும் 2 கொரோனா தொற்று உள்ள குடும்பத்திற்கும் உணவு வழங்கப்பட்டது.

100 உணவு பொட்டலங்கள் மற்றும் 100 முதல் கவசங்களும் வழங்கப்பட்டது

 

அசோக்
+917092737377

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திமத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்