ஏம்பலம் தொகுதி மாதக் கலந்தாய்வு

25

ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ப.குமரன் தொகுதி செயலாளர் தலைமையில் மாத கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தொகுதியின் அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் தேர்தல் வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தொகுதியின் பொறுப்புகள் மாற்றி கட்டமைக்கப்பட்டது. இதில் தொகுதியின் அனைத்து கட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கைப்பேசி:- 8610398068

 

முந்தைய செய்திஆவடி தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஅணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு