ஆத்தூர்(சேலம்)-அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

9

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 14/04/2021-புதன்கிழமை அன்று காலை 9.00 மணி யளவில் பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

7845437073