இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நமது உறவான *சதீஷ்குமார், பாரதி* என்ற தம்பதியினருக்கு *பிரசவத்திற்கான குருதி தேவையை* நமது உறவுகள் *ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குருதிக்கொடை கொடுத்தனர்.*
🔥கலந்து கொண்ட உறவுகள்🔥
1) *குமரவேல்*-தொகுதி துணை தலைவர்
2) *பிரவீன் குமார்*-உறுப்பினர்
3) *தினேஷ்*-உறுப்பினர்