அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

53

21:03:2021 ஞாயிறு காலை 11மணி அளவில்

அணைக்கட்டுத் தொகுதி “நாம் தமிழர் கட்சி “அலுவலகதில் (பகாயம்) தேர்தல் பரப்புரை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைப் பெற்றது
தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு தங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.

வாழ்க தமிழ் ✊️

 

முந்தைய செய்திஏம்பலம் தொகுதி மாதக் கலந்தாய்வு
அடுத்த செய்திபெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு