முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முறைகேடுகளற்ற வகையில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சீரமைக்கப்படும்….

0

முறைகேடுகளற்ற வகையில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சீரமைக்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, விபத்து இழப்பீடு உயர்த்தப்படும்! மகிழுந்து தானி ஓட்டுநர் நல வாரியம், கட்டிடப் பொறியாளர் நல வாரியம் உருவாக்கப்படும்! #அமைப்புசாராதொழிலாளர்நலன்

முந்தைய செய்திநாம் தமிழர் அரசில் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறை…
அடுத்த செய்தி#தற்போது திருவொற்றியூர் தொகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரை நேரலையில்… 04-04-2021 https://www.youtube.com/SeemanOfficial…