முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எம் மக்களுக்குக் கடந்த காலக் காயங்களும் இல்லை; எதிர்காலக் கனவுகளும்…

1

எம் மக்களுக்குக் கடந்த காலக் காயங்களும் இல்லை; எதிர்காலக் கனவுகளும் இல்லை!
நிகழ்காலத் தேவை மட்டும்தான் இருக்கிறது!

இலவசங்களையும், பணத்தையும் பெற்றுக் கொண்டு அநீதிகளைச் சகித்துக் கொள்ளும் அடிமை மன நிலையை மாற்ற, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மக்கள் நல அரசை அமைத்திட கைகோர்ப்போம்!

முந்தைய செய்திஊருக்குப் பாடுபட்டு உழைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது! எத்தனை…
அடுத்த செய்தி#தற்போது திருவொற்றியூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை நேரலையில்… 02-04-2021 https://www.youtube.com/SeemanOfficial…