முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேசியக்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இவற்றோடு எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது…

0

தேசியக்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இவற்றோடு எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது எங்கள் கொள்கை முடிவு. மனிதகுல எதிரி பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்து விட்டது யார்? பாஜகவுடன் இனி நாங்கள் கூட்டணி வைக்கவே மாட்டோமென திமுகவின் தலைவர் 'ஒருமுறையாவது' சொல்வாரா? #DMKisRSS

முந்தைய செய்திசேப்பாக்கம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை