முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்தியாவில் விதவைகளின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில் அதற்கு முக்கியக்…

0

இந்தியாவில் விதவைகளின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில் அதற்கு முக்கியக் காரணமாக உள்ள மது, புகையிலைப் பொருட்கள் நாம் தமிழர் அரசில் முற்றிலுமாக தடை செய்யப்படும்! மது, புகைப் பழக்கத்திலிருந்து மீள மறு வாழ்வு மையங்கள் அமைக்கப்படும்! #முழுமதுவிலக்கு

முந்தைய செய்திநாம் தமிழர் அரசில் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை…
அடுத்த செய்திநாம் தமிழர் அரசில் ‘தமிழம்’ என்ற சமயம் அறிவிக்கப்படுவதோடு, இந்து…