பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் நடப்பட வேண்டும்; பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவர் மூலம் வாரமொரு மரக்கன்று நடப்படும். அதிக மரங்களை நடுபவர்களுக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்படும்! 'நூறு மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு' எனச் சட்டம் இயற்றப்படும்! 🍃
#பத்தாண்டுப்பசுமைத்திட்டம்




