பாவேந்தர் பாரதிதாசன் – புகழ் வணக்க நிகழ்வு

111

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் 57 நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்