நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து 28-03-2021 இன்று கீழ்க்காணும் இடங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறேன்.
காலை: பெரம்பலூர் – திட்டக்குடி – விருத்தாசலம் – குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி
மாலை: செஞ்சி – கீழ்பென்னாத்தூர்
இரவு: திருவண்ணாமலை பொதுக்கூட்டம்
#வெல்லப்போறான்விவசாயி https://x.com/SeemanOfficial/status/1375988518367809536/video/1
▶ Play Video on X ↗

