முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தங்களது ஆதாயத்திற்காக மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் விலைக்கு தனியாரிடமிருந்து…

2

தங்களது ஆதாயத்திற்காக மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கியதால் மின்துறையில் மட்டுமே ஒரு இலக்கம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனை ஏற்படுத்திவிட்டுப் 'பாடலில் மட்டும்' வெற்றி நடை போடும் அதிமுக அரசு!
#வெல்லப்போறான்விவசாயி
#மின்உற்பத்தியில்தன்னிறைவு

முந்தைய செய்திஆத்தூர் (சே) தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை