முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார்…

4

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராம் தொகுதிக்குச் சென்ற அம்மையார் மம்தா பானர்ஜி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

(1/3)

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே துணிந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோலர்களின் இப்போக்கு, நாடு எத்தகைய அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

(2/3)

சனநாயகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. அம்மையார் மம்தா மீதான இத்தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது.

(3/3)

முந்தைய செய்திவேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சீமான் பரப்புரைப் பயணத்திட்டம் (11-03-2021)
அடுத்த செய்திவேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் நாம் தமிழர்…