25-03-2021 இன்று கீழ்க்காணும் இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளேன்.
காலை: இராசிபுரம் – நாமக்கல் – திருச்செங்கோடு – ஈரோடு
மாலை: பவானி – கோபிசெட்டிபாளையம் – அவிநாசி – கோயம்புத்தூர்
#வெல்லப்போறான்விவசாயி
#வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


