அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

384

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர் நீலமகாலிங்கம்,  அரியலூர் தொகுதி வேட்பாளர் சுகுனாகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021  அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

முந்தைய செய்திமயிலாடுதுறை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை