வேப்பனப்பள்ளி தொகுதி – கிளை அலுவலகம் திறப்புவிழா

94

07-02-2021 அன்று வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் தக்காளி மண்டி பகுதியில் நம்மாழ்வார் குடில் நாம்தமிழர் கட்சி கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தனர்.
மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் தம்பிதுரை தொகுதிப் பொருளாளர் சக்திபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார் தொகுதித் தலைவர் மு.அன்பழகன் வேப்பனப்பள்ளி தொகுதி வேட்பாளர் பொறியாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.