திருச்சி வடக்கு – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

19

தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் செயளாலர் முன்னிலையில் ஊர் பெரியவர்களால் #புலிக்கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்வை சிறப்பாக ஏற்ப்பாடு செய்த வேங்கடத்தனூர் இளைஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.