போளூர் தொகுதி – பொங்கல் விழா

79

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர்‌ சட்டமன்ற‌ தொகுதி சார்பாக களம்பூர்‌ லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில்  பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்