புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

42

31-01-2021 அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி 1 மற்றும் 2வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாமும், அப்பகுதி பொது மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கையை விளக்கும் வகையில் துண்டறிக்கையும் வழங்கப்பட்டது.