புதுச்சேரி – காணொளி பரப்புரை

22

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி – கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் நேரு வளைவு அருகில் – தேர்தல் களம் நோக்கிய பயணத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளியை நேரிடையாக மக்கள் மன்றத்தில் காண்பிக்கப்பட்டது. தொகுதி தலைவர் திருமதி சுபஶ்ரீ தமிழச்செல்வன் மற்றும் தொகுதி செயலாளர் திருமதி சர்மிளா ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் தொகுதி உறவுகளும் இருநூறுக்கும் மேற்பட்ட பொது மக்களும் உணர்வுடன் கண்டு களித்தனர். தொடர்புக்கு – 8300875032