புதுக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுகப் பேரணி

281

புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுவண்டி,
பறையிசை,சிலம்பாட்டம்,சல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கை
வழங்கப்பட்டு, இறுதியாக ஐயன் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.