பழனி தொகுதி – ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

29

(29/01/2021) ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த போராளி கு.முத்துக்குமார் அவர்களுக்கு பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.