பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை

157

பழனி சட்டமன்றத் தொகுதி, பழனி நகரப் பொறுப்பாளர்களால் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரமாக, நகரின் முதல் சிற்றகமான (வார்டு) பெரியப்பா நகரில் கட்சியின் செயற்பாட்டு வரைவு அடங்கிய துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கி தேர்தல் வாக்கு சேகரிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்