பல்லடம் தொகுதி – வாராந்திர கலந்தாய்வு

30

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வாராந்திர கலந்தாய்வுக் கூட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்தல் களப்பணி செயல் திட்ட வரைவை செயலாளர் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.