திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

51

திருவாடானை தொகுதி ராசசிங்கமங்கலத்தில் 07/02/21 மதியம் 4மணிக்கு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண். இளங்கோ தலைமையில் தேர்தல் சம்மந்தமாக கலந்தாய்வு நடந்தது இதில் மாவட்ட தலைவர் நாகூர்கனி வேட்பாளர் ஜவஹர் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திபழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை