திருவண்ணாமலை – கலந்தாய்வு கூட்டம்

75

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்த்திரு அருண் ஏழுமலை அவர்களின் தலைமையில் களம்பூர் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யபட்டது சேத்பட் ஒன்றிய மற்றும் களம்பூர் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்