சேப்பாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

நாம் தமிழர் கட்சியின் சேப்பாக்கம் தொகுதியை சார்ந்த தென் சென்னை மாவட்ட மாற்று திறனாளிகள் பாசறை செயலாளர் திரு கிஷோர் அவர்களின் தலைமையில் மற்றும் சில புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சி மாற்று திறனாளிகள் பாசறையில் இணைந்தனர் புரட்சி வாழ்த்துக்கள்

 

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமதுரை கிழக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு