சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

117

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக தொகுதி இணை செயலாளர் திரு.நரேஷ் குமார் அவர்களின் முன்னெடுப்புபின் மூலம் நாம் தமிழர் கட்சி தானி ஓட்டுநர் நிறுத்தம் மற்றும் கொடி கம்பம் அமைக்க பெற்றது கட்சி கொடி ஏற்றி சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள் ஆன மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சுரோஷ் (வழக்கறிஞ்ர்) மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ் (மருத்துவர்) அவர்களுக்கு எங்கள் தொகுதியின் சார்பாக நன்றி மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட வட்ட,பகுதி,பாசறை மற்றும் தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் 🙏🏻
செய்தி பகிர்வு :
கா. சாகுல் கமீது
தொகுதி செய்தித் தொடர்பாளர்
பேச:7601002221