கன்னியாகுமரி தொகுதி – கைப்பந்து போட்டி

19

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்தாமரைகுளம் பேரூராட்சி சார்பாக நடத்தப்பட்ட கைப்பந்து போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்டு களமாடிய உறவுகளுக்கும் அன்பளிப்பு செய்த உறவுகளுக்கும் நன்றி..