கலந்தாய்வுஈரோடு மேற்குகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் ஈரோடு மேற்கு தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி 5, 2021 95 மாதாந்திர கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்டம் , ஈரோடு மேற்கு தொகுதி ,ஈரோடு மேற்கு_மாநகரம். அலுவலகத்தில் சனிக்கிழமை (02-01-2021) மாத கலந்தாய்வு நடைபெற்றது. 08:00 மணியளவில் மாதாந்திர வரவு செலவு கணக்கு உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.