இராமநாதபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

38

28.01.2021 அன்று பழனிபாபா அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம் பெரியப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நாம்தமிழர் கட்சியினர் குருதி கொடை வழங்கினர். இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.