அந்தியூர் தொகுதி – வாகன விபத்திலிருந்து மீட்டு முதலுதவி

114

*ஈரோடை வடக்கு மாவட்டம்* அந்தியூர் சட்டமன்ற தொகுதி
பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களப்பணியின் போது தற்செயலாக அருகாமையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது சத்தம் கேட்டவுடன் நமது தொகுதியின் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் *திரு சீனிவாசன்* அவர்களும் *தாசளியூர் சரவணன்* அவர்களும் முதல் உதவிக்காக விபத்தில் காயம் பட்ட நபரை கீழே விழுந்துகிடந்த இருசக்கர வாகனத்திலிருந்து மீட்டு வாகனம் பலமாக மோதியதால் முட்டியில் சதை கிழிந்து இரத்தம் வழிந்தது உடனே சட்டென்று துணியால் கட்டுபோட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்று நமது உறவுகளின் உதவியுடன் மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது…. சீமான் கட்சி, சீமான் கட்சி காரங்க தான் காப்பாத்துனாங்க என்ற அந்த குரல் பலமுறை கூட்டத்தில் ஒலித்தது… நாம் தமிழர் கட்சியின் இந்த மனிதநேயமிக்க செயலை அங்கு கூடியிருந்த மலைக்கிராமமக்கள் பலரும் பாராட்டினர்…

மோதிலால் பிரசாந்
மாவட்ட தலைவர்
ஈரோடை வடக்கு மாவட்டம்
8883330393