நாங்குநேரி – அண்ணன் சீமான் பேசிய காணொளி மக்கள் மத்தியில் ஒளிபரப்பு

7

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அண்ணன் சீமான் பேசிய காணொளி மக்கள் மத்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது