முகப்பு கட்சி செய்திகள்

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

60

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வாரசந்தை பகுதியில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் களப்பணியாற்றினர். களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்

முந்தைய செய்திவேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுவிழா
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி – நெடுஞ்சாலையை சீரமைக்க சொல்லி ஆர்ப்பாட்டம்