வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் குரும்பட்டி கிராமத்தில் கிளை துவங்குவது குறித்து புதிதாகக் கட்சியில் இணைந்த உறுப்பினர்களோடு கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடத்தினர். இந்நிகழ்வுக்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார் ஒன்றியத் துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் தகவல்தொழில்நுட்ப பாசறை செயலாளர் மகிமை ராசன் முன்னிலை வகித்தனர்
வெ.ஜனார்த்தனன்
செய்தித் தொடர்பாளர்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தொடர்புக்கு +919688825242