வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் களப்பணி திட்டமிடல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.