வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி புதிய கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை ஒன்றியச் செயலாளர் ம.பிரபாகரன் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பிதுரை மற்றும் தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் முன்னிலை வகித்தனர்.