முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு – மாலை அணிவித்து மரியாதை

23

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பேன்னிகுயிக் சிலைக்கு அவர் பிறந்த நாளான 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.