போளூர் சட்டமன்ற தொகுதி ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் 31.01.2021 அன்று நம்து வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...