பொள்ளாச்சி தொகுதி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

37

மகளிர் பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பத்திரகாளியம்மன் கோவில் வீதி கலந்து கொண்டவர்கள் முபீனதாஜ். ராஜேஸ்வரி. கிருஷ்ணகுமார்.சம்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

பொள்ளாச்சி தொகுதி செயலாளர்
ம.கிருஷ்ணகுமார்
9750002788