தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்துகொண்டிருக்கின்ற இனவாத இலங்கை அரசை கண்டித்தும்,இப்படுபாதக செயலை வேடிக்கை பார்க்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று
*பேராவூரணி தொகுதி* சேதுபாசத்திரம் கடைவீதியில் நடைபெற்றது.