பழனிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி – தைப்பூச பெருவிழா ஜனவரி 27, 2021 41 திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் தைப்பூச பெருவிழா முதல் நாள் 27.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.