மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்பல்லடம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம் ஜனவரி 11, 2021 69 நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.