நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

36

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை வாரசந்தை பகுதியில் 06.01.2021 புதன்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் களப்பணியாற்றினர். களப்பணியாற்றிய உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்