முகப்பு கட்சி செய்திகள்

நத்தம் தொகுதி – தேசிய ஊரக வேலை முறைகேடுகளை கண்டித்து கண்டண ஆர்பாட்டம்

85

நத்தம் சட்டமன்றதொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட முறைகேடுகளை கண்டித்தும் முறைகேடுகளுக்கு துணைபோன பணிதளபொறுப்பாளர்களை நீக்க கோரியும் 05.01.2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நத்தம் தொகுதி உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் – கொடிக்கம்பம் நடுவிழா
அடுத்த செய்திகடலூர் தொகுதி – மழைக்கால களப்பணி