திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

35

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டியாநத்தம் ஊராட்சியில் கட்சி பெயர் பலகை திறந்து புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் கண்டியாநத்தம் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை