திருமயம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

46

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல் பணியில் நிதி கட்டமைப்பு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.