தட்டாஞ்சாவடி தொகுதி- வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்வு

44

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் *சுறவம்2052 தை-1 தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா* நாள் 14.01.2021 வியாழன் அன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வீடு வீடாக சென்று அங்கு வசித்து வரும் தாய்த் தமிழ் உறவுகளை நேரில் சந்தித்து *வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்வு மற்றும் தேர்தல் பரப்புரை* நடத்தப்பட்டது.